அதி துல்லியமான வீடியோக்களை பார்த்து மகிழும் 4K வசதியினை தற்போது Vimeo அறிமுகம் செய்துள்ளது.
இவ்வசதி முதன்முறையாக யூடியூப் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவீன தொலைக்காட்சிகள் ஊடாக யூடியூப், Vimeo ஆகியவற்றினைப் பயன்படுத்துபவர்களும் இவ் வசதியினைப் பெறக்கூடியதாக Vimeo வடிவமைத்துள்ளது.

