இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
குறித்த இந்தப் போட்டியானது துனெதின் நகரில் இடம்பெறுகிறது.
முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் நியூஸிலாந்து அணி இதுவரை ஒரு விக்கட்டை இழந்துள்ளது.