138 வீதி இல பாதையில் கடும் வாகன நெரிசல் – மாற்று வீதிகளை பாவிக்குமாறு கோரிக்கை…

கிருலப்பனை சந்தியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தினால் குறித்த 138 வீதி இல பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த வீதியினூடாக செல்லும் சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பாவிக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

-Rishma