
பாலியல் உறவின்போது வாடிக்கையாளர் திடீரென இறப்பு – சத்திரசிகிச்சை மூலம் பிரிப்பு (VIDEO)
பாலியல் தொழிலாளி ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்ததால், அப்பெண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சடலத்திலிருந்து பிரிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பாலியல் தொழிலாளியின் வயோதிப வாடிக்கையாளர் ஒருவரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அப்பெண்ணின் மேல் அவ்வாடிக்கையாளர் இறந்து கிடந்தார். அச்சடலத்தின் உறுப்பு அப்பெண்ணின் உறுப்புடன் இறுகியிருந்ததால் அப்பெண்ணால் சடலத்திலிருந்து விடுபட முடியவில்லை.
அதனால், சடலத்துடன் சேர்த்து அப்பெண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அப்பெண், சடலத்திலிருந்து பிரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாடிக்கையாளரின் சடலத்துடன் சேர்த்து, போர்வையொன்றினால் போர்த்தப்பட்ட நிலையில் அப்பெண் வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் வீடியோ, யூரியூப் பாணியில் வீடியோக்களை பகிர்வதற்கு பயன்படுத்தப்படும் சீன இணையத்தளமான மியாவோபாயில் வெளியிடப்பட்டுள்ளது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=r6Q_25xk7jg” width=”560″ height=”315″]
