தம்புத்தேகம பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 வயதுடைய கர்ப்பிணி பெண் திருமணமாகாத பெண் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் திருமண வயதை அடையாத நிலையில் தனது சுய விருப்பத்தின் பேரில் திருமண வாழ்க்கைக்கு தயாராகியுள்ளார்.
இவர் தனது பிறப்பிடமான மாத்தறை பிரதேசத்தில் இருந்து தமது சுய விருப்ப திருமண வாழ்க்கைக்காக தம்புத்தேகம பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
கர்ப்பிணியின் தற்போதைய பொறுப்பாளரான இளைஞர் தொழில் காரணமாக வெளியூரில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.