தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 170 மில்லியன் ரூபா பெறுமதியான 24 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
24×7 Around the Globe