சம்சுங் கெலக்ஸி 7 அறிமுகம்

சம்சுங் கெலக்ஸி 7 அறிமுகம்

சம்சுங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கெலக்ஸி 7 மற்றும் கெலக்ஸி எட்ஜ் ஆகிய இரண்டு செல்லிடப் பேசிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரண்டு செல்லிடப் பேசிகள் அறிமுகம் செய்யப்படுவதற்காக பலர் காத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மார்ச் மாதம் 11ம் திகதி இந்த செல்லிடப் பேசிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
வொட்டர் புருப் மற்றும் மைக்ரோ எஸ்.டி போன்ற பல்வேறு வசதிகளுடன் இந்த செல்லிடப் பேசி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சொக் புருப் தொழில்நுட்பத்திலான இந்த செல்லிடப் பேசியில் 12 மெகா பிக்ஸல் பின்புறக் கமரா ஒன்று காணப்படுவதுடன் குறைந்த வெளிச்சத்தில் படங்களை பிடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.