நியூசி.அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் காலமானார்.

நியூசி.அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் காலமானார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான மார்டின் குரோவ் (53) புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

1980 முதல் 1996 வரை நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த குரோவ், தலைசிறந்த துடுப்பாட்ட வீரராகவும், சிறந்த ஆலோசகராகவும் திகழ்ந்தவர் ஆவார்.