(FASTNEWS|COLOMBO ) – பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
19 மாணவர்கள் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்