1979ம் ஆண்டுக்குப் பின்னர் பனி மூட்டமாக மாறிய சகாரா பாலைவனம்.. (PHOTOS)

உலகின் மிகப் பெரிய வெப்பமான பாலைவனமான சகாராவின் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சகாரா பாலைவனத்தின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக சகாரா பாலைவனத்தின் எல்ஜீரியாவுக்கு அருகில் உள்ள பகுதி வெள்ளை நிறமாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்களுக்கமைய சகாரா பாலைவனத்தில் மீண்டும் பூமியில் மாற்றமடைய கூடிய சுற்றாடல் ஏற்படும் பகுதியாகுவதற்கு ஆரம்பமாகியுள்ளது.

இதற்கு 37 வருடங்களுக்கு முன்னர் 1979ம் ஆண்டு சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட சூறாவளியின் போது பனி விழுந்திருந்தன.

எனினும் தற்போது அவ்வாறான ஒன்றும் ஏற்படாமல் பனி விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக கருதப்படுகின்றது.

அது தொடர்பிலான அரிய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3b88fcfd00000578-4051448-karim_captured_the_amazing_moment_snow_fell_on_the_red_sand_dune-a-79_1482235554953

3b88fd3d00000578-4051448-the_photographer_said_everyone_was_stunned_to_see_snow_falling_i-a-80_1482235555011

3b88fd4a00000578-4051448-photographer_karim_bouchetata_said_villagers_were_stunned_by_the-a-84_1482235555258

3b88fd4f00000578-4051448-snow_was_last_seen_in_ain_sefra_which_is_known_as_the_gateway_to-a-77_1482235554923

3b88fd0500000578-4051448-stunning_the_pictures_were_taken_in_ain_sefra_in_algeria_yesterd-a-81_1482235555103

3b88fd1100000578-4051448-this_time_the_snow_stayed_for_a_day_in_the_town_which_is_around_-a-78_1482235554927

3b88fd4400000578-4051448-it_is_just_the_second_time_in_living_memory_that_snow_has_fallen-a-83_1482235555202

3b88fd6000000578-4051448-it_made_for_particularly_unusual_festive_snowy_scenes_yesterday_-a-82_1482235555109