1996ம் ஆண்டு இலங்கை அணியானது உலகக்கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தமை யாவரும் அறிந்ததே. அதன் 20வது நிறைவு இம்முறை சிட்னியில் கொண்டாடப்படவுள்ளது. அதில் T20 ஆட்டமொன்றும் இம்முறை நிகழவுள்ளது. அதனை கண்டு கழிக்க அனைவரையும் In Aid of Past Srilankan Cricketer’s Fund அழைக்கின்றது.
1996ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி உலக சாம்பியன் பட்டம் வென்ற போது, அர்ஜுன ரணதுங்க இலங்கை அணியை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரும், இலங்கை அணியின் தேர்வுக் குழு செயலாளருமான சனத் ஜயசூரிய அவரது ட்விட்டர் இணையத்தளத்தில் உத்தியோகபூர்மாக வெளியிட்டிருந்தார்.
குறித்த அழைப்பானது;

