ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினால் அதிகரிப்பு…

400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும் , ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு வாழ்க்கைச் செலவு குழு , நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.