2வது டெஸ்ட் போட்டி நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி…

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(24) நாக்வூரில் ஆரம்பமாகிறது.

அதன்படி இன்றைய இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.