20வது அரசியலமைப்புக்கு 3/2 பெரும்பான்மை தேவை…

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் பல சரத்துகள் 3/2 பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று(09) கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியால் சமர்பிக்கப்பட்ட 20வது அரசியலமைப்பு வரைவின் சில சரத்துக்களில் திரத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.