இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், சப்ரகமுவ மாகாண சபையில் திருத்தங்களுடன் இன்று(12) நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
(rizmira)
24×7 Around the Globe