20வது திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்..

இருபதாவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)