20 அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(23) பகல் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தும் வகையில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
(rizmira)