சகல மாகாண சபைகளுக்கும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியசிலமைப்பின் 20வது சீர்திருத்த சட்ட மூலத்திற்கு வட மத்திய மாகாண சபை இன்று(22) அங்கீகாரமளித்துள்ளது.
அதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
(rizmira)