2015க்கான கவர்ச்சி நடிகை இதோ… (PHOTOS)

பிரபல பொலிவூட் சினிமா இணையத்தளமான ‘Santa Banta’ எனும் இணையத்தளம் கடந்த 2015ம் ஆண்டுக்கான பொலிவூட் கவர்ச்சி நடிகையாக பரினீதி ஷோப்ரா என்பவரின் பெயரை வெளியிட்டுள்ளது.

2012ம் வருடம் பொலிவூட் சினிமாவில் கால்பதித்த ஷோப்ரா, 2015 வரையிலும் எவ்வித “கவர்ச்சி” பொலிவூட் நடிகை பட்டியலிலும் இடம்பிடித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், குறித்த நடிகை இம்முறை முதலிடம் பிடித்துள்ளமை பொலிவூட் நடிகைகள் யாவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

www.hdfinewallpapers.com

p2

p3

p5

p6

p10

p9