2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை அக்/பாயிஷா மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
 அக்/பாயிஷா மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்
 1. சம்சுதீன் அப்றத் _ 162
 2. நைசர் ஹம்தா பாணு _ 162
 3. ஹுசைன் ஆசிப் _ 159
 4. ஜலால்டீன் அன்பல் _ 156
 5. அன்சார் அபூ றசாத் ஐமன் _ 153
 6. றிசியான் பராபர்சீன் _ 153
 7. பாஹிம் அஹ்கம் சஹ்றி _ 152
 * புலமைப் பரிசில் சித்தி என்பது பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான வெட்டுப்பள்ளியேயாகும்.
 * எனவே பரீட்சை முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் திறமைகளை மதிப்பிட 
வேண்டாம்.
 எல்லா மாணவர்களும் திறமையானவர்களே