இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம் நாளை நிகழவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை. எதிர்வரும் 23 ஆம் திகதி சந்திர கிரகணமும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், பகல் நேரங்களில் வரட்சியான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.