2016 T20 பயிற்சி போட்டிகளுக்கான கால அட்டவணை – இலங்கை அணிக்கு இரண்டு போட்டி

நடைபெறவுள்ள 2016 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிற்கு முன்னதாக நடைபெறவுள்ள பயிற்சி போட்டிகளுக்கான நேர அட்டவணைகள் இன்று (16) ஐ.சீ.சி இனால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் மார்ச் மாதம் 03ம் திகதி மார்ச் மாதம் 15ம் திகதி வரையில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியினர் முறையே 10 – 14 தினங்களில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதவுள்ளன.
3 Mar – Zimbabwe v local side, HPCA Stadium, Dharamsala (15h00);
Ireland v Hong Kong*, HPCA Stadium, Dharamsala (19h30)

4 Mar – Netherlands v local side, Sector-16, Mohali (15h00);
Scotland v Oman*, IS Bindra Stadium, Mohali (19h30)

5 Mar – Ireland v Zimbabwe, HPCA Stadium, Dharamsala (15h00);
Bangladesh v Hong Kong*, HPCA Stadium, Dharamsala (19h30)

6 Mar – Scotland v Netherlands, Sector-16, Mohali (15h00);
Oman v Afghanistan*, IS Bindra Stadium, Mohali (19h30)

10 Mar – New Zealand v Sri Lanka, Wankhede Stadium, Mumbai (19h30);
India v West Indies, Eden Gardens, Kolkata (19h30)

12 Mar – New Zealand v England, BKC, Mumbai (15h00);
Pakistan v local side, JU, Kolkata (15h00);
India v South Africa, Wankhede Stadium, Mumbai (19h30)

13 Mar – Australia v West Indies, Eden Gardens, Kolkata (19h30)

14 Mar – England v local side, BKC, Mumbai (15h00);
Pakistan v Sri Lanka, Eden Gardens, Kolkata (15h00)

15 Mar – South Africa v local side, BKC, Mumbai (15h00)