2017ம் வருடத்திற்கான வாக்காளர் பட்டியல்..

2017ம் வருடத்திற்கான வாக்காளர் பதிவு சம்பந்தமாக முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட இறுதி நாள் இன்றுடன்(06) நிறைவடைகின்றதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான வாக்களிப்பு பட்டியல் தொடர்பில் www.elections.gov.lk என்ற இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)