எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்தின இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(13) கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.