வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களை இளக்கிக் கொடுத்தல் மற்றும் மக்கள் மீது மிதமிஞ்சிய வரிகளை சுமத்துவதனூடாக அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை, அதிகரிக்க எண்ணியுள்ளதால், 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிச்சயம் தோல்வியடையும் என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.