2018ம் ஆண்டுக்கான IPL போட்டிற்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற வீரர்களில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களின் பட்டியல் பின்வருமாறு;
- பென் ஸ்டோக்ஸ் – ரூ. 12.50 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ்
- ஜெய்தேவ் உனத்கத் – ரூ. 11.50 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ்
- மணீஷ் பாண்டே – ரூ. 11 கோடி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- கே.எல்.ராகுல் – ரூ . 11 கோடி – கிங்ஸ் லெவன் பஞ்சாப்
- கிறிஸ் லின் – ரூ. 9.60 கோடி – கொல்கத்தா
- மிட்சல் ஸ்டார்க் – ரூ. 9.40 கோடி – கொல்கத்தா
- கிளன் மேக்ஸ்வெல் – ரூ. 9 கோடி – டெல்லி டேர்டெவில்ஸ்
- ரசித் கான் அர்மான் – ரூ. 9 கோடி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- குணால் பாண்டியா – ரூ. 8.8 கோடி – மும்பை இந்தியன்ஸ்
- சஞ்சு சாம்சன் – ரூ. 8 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ்
#rishma