2018 ஆம் ஆண்டு ஆசிய வலைபந்தாட்ட போட்டித் தொடரில் 05 வது முறையாகவும் இலங்கை அணி செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இறுதிப்போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூர் அணியை 69 – 50 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்தநிலையில், இங்கிலாந்தின் லிவர்பூலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



