2018 உலக கிண்ணம் ஜனாதிபதி கைவசம்.. – நாளை முதல் மக்கள் பார்வைக்காக..

2018 ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணம் இன்று(23) இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

குறித்த கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ள 54 நாடுகளில் இலங்கை முதலாவது நாடு என்பதும் இங்கு சிறப்பம்சமாகும்.

பிபா (FIFA) காற்பந்து கிண்ணம் நாளை(24) முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

 

#rizma