2018 கல்வியாண்டின் முதலாம் தவணை ஜனவரி 02 ஆரம்பம்..

2018ம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2018 ஜனவரி 02ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

2017ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதல்கட்ட பெறுபேறுகள் திருத்தும் நடவடிக்கைக்காக விடுமுறை வழங்கப்பட்ட 58 பாடசாலைகள் மாத்திரம் 2018 ஜனவரி மாதம் 02ம் திகதி தொடக்கம் 2018 ஜனவரி மாதம் 13ம் திகதி வரை முழுமையாக மூடப்படுவதோடு, குறித்த பாடசாலைகள் 2018 ஜனவரி மாதம் 15ம் திகதி மீள் ஆரம்பமாகவுள்ளது.

அவ்வாறு ஜனவரி 13ம் திகதி வரையில் மூடப்படும் பாடசாளைகளது விவரம்..

ascho

asch2

#reeshmaa…