2020 இருபதுக்கு – 20 உலகக் கிண்ண நேர அட்டவணை வெளியீடு..

2020ம் ஆண்டுக்கான உலக கிண்ண 20க்கு20 போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவின் எட்டு நகரங்களில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவருக்கான 20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடர், 2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

மகளிருக்கான தொடர் 2020ல் பெப்ரவரி மாதம் 21ம் திகதி முதல் மார்ச் மாதம் 8ம் திகதி வரையில் நடைபெறும்.

இந்த தொடரில் 10 மகளிர் அணிகளும், 16 ஆடவர் அணிகளும் கலந்து கொள்ளவுள்ளன.

இந்த தொடரின் போட்டிகள் 8 பிரதான நகரங்களில் நடைபெறவுள்ளன.

குறித்த போட்டிகள் நடாத்தவிருக்கும் மைதானங்கள்…

 

#rishma