(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. 13 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டி மும்பையில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.