2026 உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: கோரும் விண்ணப்பங்கள் ஒத்திவைப்பு

2026 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை நடத்துவதற்குரிய உரிமம் கோரும் நடைமுறைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக FIFA பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

FIFA அமைப்பின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக FIFA பொதுச் செயலாளர் ஜெரோம் வால்கே தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டக்கான உலகக்கிண்ண போட்டிகளை நடத்துவதற்கு உரிமை கோரும் விண்ணப்பங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது