நவகத்தேகம பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது 220 கிலோகிராம் கேரளா கஞ்சா இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படியே குறித்த சுற்றிவளைப்புமேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
கஞ்சா மீட்கப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதுஇரண்டு நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும்தெரிவித்துள்ளனர்.