
முஸம்மிலும் FCID முன்னிலையில்..
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஹம்மட் முஸம்மில் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசில் ஜனாதிபதி அலுவலக வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை குறித்த சம்பவத்திற்கு வாக்கு மூலமொன்றினை வழங்கவே இவ்வாறு அவர் சமூகமளித்துள்ளார்.