விலை குறைவான எலுமிச்சையைக் கொண்டு அழகை அதிகரிப்பது எப்படி?

விலை குறைவான எலுமிச்சையைக் கொண்டு அழகை அதிகரிப்பது எப்படி?

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைப் போக்க பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி செய்து வருவதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவான தோற்றத்தைப் பெறும்