3வது டெஸ்ட் – நாணயற்சுழட்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, இங்கிலாந்தின் பிரசித்திபெற்ற மைதானமான லோர்ட்ஸில் இன்று நடைபெறவுள்ளது.

நாணயற்சுழட்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது  முதலில் துடுப்பெடுத்தாட்டத்தையும் இலங்கை அணி களத்தடுப்பையும் தெரிவு செய்துள்ளது.