3 கிலோ கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து ஜீப் மற்றும் கார் என்பனவும் 2.4 மில்லியன் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
24×7 Around the Globe