முப்பது அமைச்சுகளுக்கு, மேலதிகமாக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் முகமாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமையவே, 30அமைச்சுகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24×7 Around the Globe