35இனைத் தாண்டிய வீரர்களுள் டில்ஷான் முன்னணியில்..

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளது வரலாற்றில் 35 வயதினை தாண்டிய வீரர்களது பட்டியலில் திலகரத்ன டில்ஷான் முன்னணியில் இடம்பிடித்திருக்கின்றார்.

35வயதினைத் தாண்டிய நிலையில் டில்ஷான் பங்கேற்கும் ஒருநாள் போட்டிகள் 116இல் பங்கேற்று திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

டில்ஷானுக்கு அடுத்ததாக சனத் ஜயசூரிய இடம்பிடித்திருக்கிறார், என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜயசூரிய 35 வயதிற்கு பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் போது ஒருநாள் போட்டிகள் 129 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

உலகிலேயே திறமையான வீரர்களில் 35வயதிற்குட்பட்ட வீரர்களின் வரிசையில்;

news 01