சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகளுக்குமான 13 வீரர்களை தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி அணித்தலைமை பார்ஹான் பெஹார்டீனுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு போட்டிகள் 20,22 மற்றும் 25 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
South African squad:
Farhaan Behardien (captain), Theunis de Bruyn, Reeza Hendricks, Imran Tahir, Heino Kuhn, David Miller, Mangaliso Mosehle (wkt), Lungi Ngidi, Wayne Parnell, Dane Paterson, Aaron Phangiso, Andile Phehlukwayo, Jon-Jon Smuts.
கால அட்டவணை..
