தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கை நாளை(17) வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலினை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு இன்று(17) அறிவித்துள்ளது.