அதிசொகுசான சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றான Kuoni இனால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் படி திருமணம் மற்றும் தேனிலவு போன்ற விசேடங்களுக்கு உலகிலுள்ள சிறந்த 10 நிறுவனங்களில் இலங்கைக்கும் இடம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
2016 Kuoni அறிக்கைக்கு அமைய தேனிலவுக்காக செல்லும் உலகிலுள்ள சிறந்த 10 இடங்களில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைக்கப் பெற்றதுடன் 2017ம் ஆண்டு 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும், திருமண நிகழ்வுகளில் 2016 ஆண்டின் முதல் 10 இடத்தினுள் 8 ஆவது இடத்தில் இலங்கை இருந்ததுடன் 2017ம் ஆண்டு 4 இடத்திற்கும் உயர்ந்துள்ளது.
தேனிலவுக்கான சிறந்த இடங்கள்…

திருமணத்திற்கான சிறந்த இடங்கள்…
