அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமடைந்துள்ளதாக வைரலாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது.
குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வாதிடும் செரீனா தரப்பினர், குறித்த வதந்திக்கு காரணம் snepchat இல் செரீனா இனது படத்தில் 20 weeks என பதியப்பட்டுள்ள selfie புகைப்படம் என தெரிய வந்துள்ளது.
எனினும் இது குறித்து செரீனா வில்லியம்ஸ் உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தினையும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த selfie புகைப்படம்..
