சமீபத்தில் மும்பையில் சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் (Sachin A Billion Dreams) திரைப்பட ப்ரீமியர் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த திரைப்படம் இன்று(25) வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக நடிகைகள் எப்போதும் போன்று அசத்தலான உடைகளை அணிந்து வந்திருந்தனர். இங்கு சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்பட ப்ரீமியரில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.







[youtube url=”https://www.youtube.com/watch?v=8gTeE6pa4Kg” width=”560″ height=”315″]