இலங்கைக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 212 ஒட்டங்களை பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 31 ஒவர்கள் நிறைவில் 4 கெட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைத் தொட்டது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=xKz70rqVhDg” width=”560″ height=”315″]

