11 ஆயிரம் பீடி இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

(FASTNEWS|COLOMBO) சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 11 ஆயிரம் பீடி சுற்றும் இலைகளுடன், இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் ஹிங்குருகடை சுங்க தளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.