4 நாட்களில் 31 மில்லியன் மக்களை கவர்ந்த கேட் பெரீ இனது கவர்ச்சி வீடியோ..

அமெரிக்காவின் பிரபல பாடகியான கேட் பெரீ அண்மையில் விசித்திரமான அனுபவமொன்றுக்கு முகங் கொடுத்திருந்தார்.

அவர் நிர்வாணமாக இருக்கையில் சில சமையல் காரர்களால் அவர் கோதுமை மா’வில் தள்ளப்பட்டு உணவுக்காக மாவினை தயார் செய்வது போன்று அவரினை தயார் செய்கின்றார்கள்.

இவை அனைத்தும் அவரது புதிய இசைப் படைப்பான “Bon Appétit” எனும் இசைப் படைப்பிற்காகவாகும்.

குறித்த காணொளி;

 

(rizmira)