துமிந்தவை எனது உயிருக்கு மேலாக நேசித்தேன்.. என்னில் இல்லாதது அப்படி சபீதாவிடம் என்னதான் இருக்கின்றது..?

துமிந்தவை எனது உயிருக்கு மேலாக நேசித்தேன்.. என்னில் இல்லாதது அப்படி சபீதாவிடம் என்னதான் இருக்கின்றது..?

எனது வாழ்கையை விட நான் அதிகமாக நேசித்தது துமிந்த சில்வா’வை என தனது உத்தியோகப்பூர்வ முகநூல் ஊடாக பதிவொன்றினை வெளியிட்டு மதுஷா ராமசிங்க தெரிவித்துள்ளார்.

துமிந்த, சபீதா மற்றும் ஏனைய பெண்களுக்கு மயங்கும் அளவை விட தனது அழகில் எவ்வித குறையும் இல்லை என குறித்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(rizmira)