2017 – உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்..

2017 – உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்..

2017ஆம் ஆண்டின் க. பொ. த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள ஏழு பிரதான பாடசாலைகளுக்கு இன்று(12) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.