உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
குறித்த சத்தியப்பிரமாணம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ செயலகத்தில் நேற்று(13) மாலை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நியமனம் இன்று(14) முதல் அமுலுக்கு வருகின்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.
(rizmira)